Your Ad Here


நடத்துனர்(conductor) :டிக்கெட் டிக்கெட் எடுங்க

சர்தார்ஜி(sardarji) :முன்னாடி எடுப்பாங்க ....

நடத்துனர்:யாரும் எடுக்கல ...

சர்தார்ஜி:அப்போ பின்னாடி எடுப்பாங்க ....

நடத்துனர்:யாரும் எடுக்கல ...

சர்தார்ஜி:அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா ? நான் மட்டும் எதுக்கு டிக்கெட் எடுக்கணும்

நடத்துனர்:

0 comments:

Post a Comment