Your Ad Here

tamil bitz!!!!!


எதுக்குப்பா கல்யாண மாப்பிள்ளையை குதிரையிலே ஏத்திவிடறாங்க..?

தப்பிச்சு போக கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்கறாங்க


குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !


டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !



மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?

நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?

0 comments:

Post a Comment