Your Ad Here

கிராமத்து அப்பா(DAD) :எப்படியோ நாலு வருஷம் BE படிப்ப முடிச்சிட்ட ,
அடுத்தது என்ன செய்ய போற ?


மகன் (SON) : அறியர்சுன்னு ஒரு மேல் படிப்பு இருக்குதுப்பா அத படிக்கணும்

கிராமத்து அப்பா (DAD) :சரி எதுனா படி மகனே
ஆனா பெயில் ஆகாம படி அது போதும் எனக்கு

0 comments:

Post a Comment