பஸ் ஸ்டாப்ல ஒரு அழகான பொண்ணு
உன்னையே லுக் விடும் உனக்கு பட படப்பா இருக்கும் ...
அந்த பொண்ணு உன்ன பார்த்து சிரிக்கும் ..
உனக்கு கை கால் லேசா நடுங்கும் ....
அது உன் பக்கத்துல வரும் ..உனக்கு வேர்த்து கொட்டும் ...
அவ தன்னோட அழகான லிப்ச திறந்து
அண்ணா இந்த லவ் லெட்டெர உங்க நண்பன் கிட்ட
குடுத்துடுங்கன்னு சொல்லும் போது உன் இதயத்துல
டொம் இன்னு
ஒரு சத்தம் கேட்கும் பாருங்க அது தான்
'ஹார்ட் அட்டாக்'- Heart Attack
0 comments:
Subscribe to:
Post Comments (Atom)