Your Ad Here


.............................................

இந்த நாள் உன்னோட காலெண்டர்ல குறிச்சி வச்ச்கிக்கோ!!!


என்னோட மொபைல் ரீசார்ஜ் பண்ணிட்டேன் !!!

எனக்கு எப்படி நீ மொக்க sms அனுப்பி


என்ன எப்படி தொல்ல பண்ணியோ



அதே மாதிரி நானும் உனக்கு உன்னை விட அதிகமா மொக்க sms அனுப்பி தொல்ல குடுக்கல


நான் உன் நண்பன் இல்ல


நான் உன் நண்பன் இல்ல

நான் உன் நண்பன் இல்ல ....!!!


'2-2+2=8 கூட்டி கழிச்சி பாரு கணக்கு தப்பா வரும்'

0 comments:

Post a Comment