Your Ad Here

Doctor - Patient

பையன் :டாக்டர் எனக்கு 20 வயசு ஆச்சு இன்னும் மீசை வளரல ...!!!

டாக்டர்: கண்ணா ஒரு பொண்ண காதலிச்சு பாரு மீசை என்ன தாடியும் சேர்ந்து வளரும் .....!!


Love

பையன் :நான் சாப்பிடும் போது எல்லாம் உன்னை தான் நினைப்பேன் ...!!!

பொண்ணு : நான் கை கழுவும் போது எல்லாம் உன்னை தான் நினைப்பேன்

0 comments:

Post a Comment