நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.
மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது.
கணவன்: அடியே, உன்னை எவன் make-up இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது
.
0 comments:
Subscribe to:
Post Comments (Atom)