Your Ad Here

விடுகதை!


வாயில்லை, பல் இல்லை, ஆனால் கடிக்கும்! அது என்ன? – seruppu

கை இல்லை, விரல் இல்லை, ஆனால் அடிக்கும்! அது என்ன? – puyal

கால் இல்லை, தரை இல்லை, ஆனால் ஓடும்! அது என்ன? – fan


"நானும், என் மனைவியும் இருபத்து ஐஞ்சு வருஷம் சந்தோஷமா இருந்தோம்!"

"ஏன், என்னஆச்சு அதுக்கப்புறம்?"

"கல்யாணம் ஆயிடுத்து!"

0 comments:

Post a Comment